#JUSTIN || இடி தாக்கியதில் இடுப்பில் இருந்த செல்போன் வெடித்து சிதறல்..3 பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்

x

#JUSTIN || இடி தாக்கியதில் இடுப்பில் இருந்த செல்போன் வெடித்து சிதறல்...3 பெண்களுக்கு நேர்ந்த விபரீதம் - மழைக்காலத்தில் மக்களே உஷார்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இடி தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பேர் காயம்

மருங்காபுரி அருகே 3 பெண்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அதிர்ச்சி

பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதில், இடுப்பு சேலையில் சொருகி இருந்த செல்போன் திடீரென வெடித்து விபத்து

ஒருவர் படுகாயம், 2 பெண்கள் அதிர்ச்சியில் மயக்கம்

காயமடைந்த பெண்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை - மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல் சமது நேரில் ஆறுதல்


Next Story

மேலும் செய்திகள்