மின்னல் வேகத்தில் வேகமாக வந்து சுவற்றில் பயங்கரமாக மோதிய பைக்... காற்றில் பறந்த உயிர்

x

கன்னியாகுமரி மாவட்டம் மங்கலகுன்று பகுதியில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காண்போரை பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்