யோகிபாபுக்கு ஷாக் கொடுத்த நடிகர் குமார் - இது "ஒத்த ஓட்டு முத்தையா"

x

மதுரையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நடிகர் யோகி பாபு தனது வேலையை முடித்துவிட்டு காரில் செல்லும் போது யோகி பாபு சார் ஒரு நிமிஷம் இருங்க ஒத்த ஓட்டு முத்தையா படத்துடைய ஃபஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் பண்ணிட்டு போங்க என்று திடீரென்று நடிகர் குமார் அழைத்துள்ளார். ஷாக் ஆன யோகி பாபு அந்த போஸ்டரை பார்த்து ரசித்து விட்டு ஃப்போட்டோவிற்கு போஸ் கொடுத்திருக்கிறார். ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் கவுண்டமணி கதாநாயகநாக நடிக்க மற்றும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்