"எங்க ஊரு சாலையை பாருங்க...!" பதக்கம் வென்ற வீரர் வைத்த கோரிக்கை

x

கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகளில் வெள்ளி வென்ற தமிழக வீரர் சரவணன், தங்களது குண்டாடா கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அப்போது பேட்டியளித்த அவர், சாலை வசதி கிடைப்பதை விட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்