குறைந்தது தங்கம் விலை - வெளியான முக்கிய தகவல்

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 49 ஆயிரத்து 600 ரூபாயாக சரிந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 79 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது. நேற்று, 49 ஆயிரத்து 880 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, இன்று மீண்டும் குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்