திடீரென கடலில் இறங்கிய 500 மீனவர்கள்....பின்னர் வெடித்த கடும் போராட்டம்

x

திடீரென கடலில் இறங்கிய 500 மீனவர்கள்....பின்னர் வெடித்த கடும் போராட்டம்

மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கையில் கருப்புகொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழமூவர்கரை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும், மீன்பிடி துறைமுகம் அமைக்க கோரியும் வரும் தேர்தலை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்