பயணிகளிடம் தமிழில் கலந்துரையாடிய விமான கேப்டன் - வைரலாகும் வீடியோ!

x

விமான கேப்டன் பயணிகளிடம் தமிழில் நலம் விசாரித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குவைத்தில் இருந்து சென்னைக்கு இயங்கிய விமானத்தின் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த பிரதீப் கிருஷ்ணன், விமானம் புறப்படுவதற்கு முன்னர் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளிடம் மைக்கில் உரையாடினார். ஒவ்வொருவரும் எத்தனை வருடம் கழித்து சென்னை செல்கின்றனர் என அவர் வினவும் வீடியோ பலரை கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்