தஞ்சையில் வெடித்த ரயில் மறியல் போராட்டம்.. பெரும் பரபரப்பு

x

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல். ரயில்நிலையத்தில் நுழைந்த போது விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு. தஞ்சாவூர் ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்.


Next Story

மேலும் செய்திகள்