#breaking நள்ளிரவில் சென்னையில் பயங்கர விபத்து,,, தூக்கி வீசப்பட்ட 6 நபர்கள் | Chennai

x

சென்னை அண்ணாநகரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 6 பேர் படுகாயம்..ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதி கோர விபத்து... 2 தூய்மை பணியாளர்கள் உள்பட 6 பேர் படுகாயம்.. காயம் அடைந்தவர்களுக்கு மடுத்துவமனையில் தீவிர சிகிச்சை...அண்ணாநகர், சென்னை/3/நள்ளிரவில் பயங்கர விபத்து - 6 பேர் படுகாயம்


Next Story

மேலும் செய்திகள்