ஆசிரியர்கள் கோரிக்கை.. "3 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும்"- அன்பில் மகேஷ் | DMK

x

ஆசிரியர்களின் கோரிக்கைகள் 3 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளதால், பல கோரிக்கைகள் நிறைவேற்றும் தருவாயில் உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்