#BREAKING || பலத்த காற்று, இடி, மின்னல்.. வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை

x

அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்/வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்/சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை////கோப்புக்காட்சி/2/"4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு"


Next Story

மேலும் செய்திகள்