சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ் - பிரகாசமான வெற்றி வாய்ப்புகள்

x

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 7 சுற்றுகளாக நடந்த இந்த செஸ் தொடரில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகேசி தலா 4 புள்ளி 5 புள்ளிகள் பெற்று சமனிலை வகித்தனர். தொடர்ந்து டை-பிரேக்கர் விதிகளின்படி அர்ஜுன் எரிகேசியை வென்று குகேஷ் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இந்த வெற்றி மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு குகேஷ் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்