கிளம்பிய கடைசி ரயில் - மக்கள் வெள்ளத்தில் தாம்பரம் | tambaram

x

பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட கடைசி ரயிலில், பயணிகள் கூட்டம் அலைமோதியது... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் மீரானிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்