தாம்பரம் என்கவுன்ட்டர்.. டிஜிபி சங்கர் ஜிவாலை பாராட்டி தள்ளிய மாஜி DGP ஜாங்கிட்

x

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான அணிக்கு, ஓய்வுபெற்ற டிஜிபி ஜாங்கிட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்