"வீடியோ எடுத்து அனுப்புவியா..அனுப்பு".. தீயாய் பரவும் டாஸ்மாக் வீடியோ

x

நாகை மவாட்டம் திருக்குவளை அடுத்துள்ள சாட்டியக்குடி டாஸ்மாக் கடையில் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. அதனை டாஸ்மாக் கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளில் பதிவிட்டார். மேலும் வாடிக்கையாளர் அது குறித்து விளக்கம் கேட்ட நிலையில், அதற்கு பதில் அளிக்காத ஊழியர்கள், சடத்திற்கு புறம்பாக பாட்டிலை பிரித்து மதுபானத்தை சில்லரை முறையில் விற்றதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்