இன்று சூரிய ஜெயந்தி.. ரதசப்தமிக்கு தயாராகும் திருப்பதி ஏழுமலையான்

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (பிப்.16) ரதசப்தமி விழாவை முன்னிட்டு மலையப்ப சாமி ஏழு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். சூரிய ஜெயந்தி தினமான இன்று காலை முதல் இரவு வரை வைஷ்ணவ கோவில்களில் ஏழு முறை சாமி புறப்பாடு நடைபெறும். இந்த நிகழ்வு 'ரதசப்தமி' என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் திருப்பதியில் நடைபெறும் ரதசபதமி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்