மேல்மா சிப்காட் திட்டத்திற்கு ஆதரவு..! கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் | Vandavasi

x

வந்தவாசி அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் குருதண்டபாணியிடம் கேட்கலாம்


Next Story

மேலும் செய்திகள்