பெற்றோர்களை மிரட்டி தற்கொலை..உயிர் குடிக்கும் சூப்பர் பைக்குகள்-Traffic Inspecter அதிர்ச்சி தகவல்

x

பெற்றோர்களை மிரட்டி வாகனங்களை வாங்கிக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதாக வேதனை தெரிவித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை வாங்கி தர வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்