சாலையில் திடீரென உருவான திடீர் அருவி

x

கொடைக்கானலில் கடந்த 5 நாட்களில் 20 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவானதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது... குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, புலவிசார் அருவி, அஞ்சுவீடு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... மலை சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகியுள்ளன


Next Story

மேலும் செய்திகள்