#BRAEKING | 11 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

x

மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்//கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் நியமனம், ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம், மதுரை மாநகராட்சி ஆணையராக மதுபாலன் ஐஏஎஸ் நிறுவனம்/ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் நியமனம், 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்