சட்டென குறைந்த தங்கம் விலை

x
  • இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து,
  • 45 ஆயிரத்து 880 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில்
  • கிராம் ஒன்று 5 ஆயிரத்து 735 ரூபாயாக விற்பனையாகிறது.
  • வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லாமல் கிராமுக்கு
  • 79 ரூபாய் 20 பைசாவாக விற்பனையாகிறது. மே 5இல், 46
  • ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம்
  • விலை பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற
  • இறக்கங்களுடன் தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்