"இப்டி இப்டி தொடுறான் டீச்சர்" - மாணவனின் மழலை புகார் - வைரல் வீடியோ

x

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டபோது, ஊசி போட்ட இடத்தை மற்றொரு மாணவன் தொடுவதாக, ஒன்றாம் வகுப்பு மாணவன் மழலை மொழியில் ஆசிரியையிடம் புகார் தெரிவித்த காட்சிகள் இணையத்தில் வலம் வருகின்றன


Next Story

மேலும் செய்திகள்