வசந்த் அண்ட் கோ அறிவித்த சிறப்பு தள்ளுபடி | vasanthandco

x

அரியலூரில், வசந்த் அண்ட் கோவின் 115 கிளை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. 3 தளங்களுடன் கூடிய இந்த புதிய ஷோரூமை வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வி வசந்தகுமார் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு தள்ளுபடியோடு, அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களும் குறைந்த விலையில் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றனர். இதனிடையே அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், சிறப்பு தவணை முறையில் பொருட்களை வழங்குவதாக நிர்வாக இயக்குநர் தங்கமலர் ஜெகநாதன் தெரிவித்தா


Next Story

மேலும் செய்திகள்