"விரைவில் இவர்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை உண்டு" - அமைச்சர் சக்கரபாணி

x

கலைஞர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்துள்ள, 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்