புல்லட் பைக்கில் கேட்ட உஷ் உஷ் சத்தம்... பதறி போன போலீஸ்

x

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று சுற்றி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விடுமுறை தினமான, இன்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள பூங்காவில் கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று தென்பட்டது. அது மரப்பள்ளி ஒன்றையும் கவ்வி சென்றது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்