பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்.. தினத்தந்தி குழும ஊழியர்கள் மலர்தூவி மரியாதை

x

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில், மரியாதை செலுத்தப்பட்டது. அங்கு வைக்கப்பட்ட பா.சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு தினத்தந்தி, மாலை மலர், DT NEXT ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்