BREAKING || திடீரென தாக்குதல் நடத்திய குற்றவாளி... நொடியில் சுதாரித்து சுட்டுப்பிடித்த போலீஸ்

x
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய தினேஷ் குமாரை சுட்டுப்பிடித்த போலீசார்
  • காவலர்களை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, முழங்காலுக்கு கீழே சுட்டுப்பிடித்த போலீசார்
  • தேவகோட்டை மருத்துவமனையில் தினேஷ் குமார் அனுமதி
  • தேவகோட்டை, சிவகங்கை குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

Next Story

மேலும் செய்திகள்