NH-ல் தலைகுப்புற கவிழ்ந்த லாரி.. நடுரோட்டில் சிதறிய 22 டன் கோதுமை.. சிவகங்கை அருகே பரபரப்பு

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, சாலையின் சென்டர் மீடியனில் மோதி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் இளையராஜாவிடம் கேட்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்