போட்டியின் போது, திடீரென விழா மேடையில் ஏறிய காளை மாடு

x

சிவகங்கை மாவட்டம் தாணிச்சாவூரணி கிராமத்தில் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்ற நிலையில், திடீரென விழா மேடைக்கு தாவிய காளையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்