ஒற்றை இடம்.. பாஜக போடும் ஸ்கெட்ச்... என்ட்ரி கொடுக்கும் திரை பிரபலங்கள் - சூடான களம்

x

தென் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் பாஜக, கேரளாவில் முக்கிய தொகுதிகளில் பிரபலங்களை களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் அந்த பிரபலங்கள்? பாஜகவின் வியூகம் என்ன என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்