சென்னை மின்சார ரயிலில் அதிர்ச்சி.. தடம்புரண்டு பெரும் விபத்து.. தாமதத்தால் பயணிகள் அவதி

x
  • சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
  • பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்தபோது விபத்து
  • ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது - பயணிகள் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு
  • ரயில் தடம் புரண்டதால், ஆவடி - சென்னை மார்க்கத்தில் ரயில்கள் தாமதம் - பயணிகள் அவதி

Next Story

மேலும் செய்திகள்