பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் சிவன் தாண்டவம் ஆடி அசத்திய மாணவிகள்

x

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில், காணும் பொங்கலை முன்னிட்டு நாட்டியாலயா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். சிவன் தாண்டவம், முருகன் கௌதவம், கணேச கௌதவம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் மாணவிகள் நாட்டியமாடினர்.


Next Story

மேலும் செய்திகள்