"ஜொலிஜொலிக்கும்" சென்னை விமான நிலையம்

x

தீபாவளியை முன்னிட்டு சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையங்கள், மல்டி கார் பார்க்கிங், விமான நிலைய ஆணையக கட்டடம், நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன



Next Story

மேலும் செய்திகள்