இது சவர்மாவா? அழுகுன தோலா?... உரிக்க உரிக்க வந்துட்டே இருக்கு - கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்காயா?

x

நாமக்கல்லில், ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அதனைப் பார்க்கலாம் விரிவாக...


Next Story

மேலும் செய்திகள்