"ஆட்சிக்கு வரும்போதே கடுமையான நிதி நெருக்கடி" - அமைச்சர் PTR சொன்ன தகவல்

x

திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும்போது இருந்த கடுமனையான நிதி நெருக்கடி, தற்போதும் நீடித்து வருகிறது என்று, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்