மதுரை AIIMS ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பிக்க செப்.16 கடைசி நாள்

x

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள திட்ட அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. அதில், வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்