#Breaking|| ரெய்டு வந்த NIA அதிகாரிகளுக்கு ட்விஸ்ட் கொடுத்த சீமான்.. இந்த முடிவு லிஸ்ட்லயே இல்லயே..!

x

என்.ஐ.ஏ. சோதனை - நேரில் ஆஜராக சீமான் முடிவு

தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை

தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது.

பிப்ரவரி 5ம் தேதி என்.ஐ.ஏ. விசாரணைக்கு கட்சியினருடன் சீமானும் ஆஜராகப் போவதாக அறிவிப்பு

என்.ஐ.ஏ. அதிகாரிகள் தன்னிடம்தான் விசாரனைசெய்திருக்க வேண்டும் எனவும் சீமான் கருத்து.

விடுதலைபுலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்? என்றும் சீமான் கேள்வி


Next Story

மேலும் செய்திகள்