"அண்ணன் சொன்னா மாடியில் இருந்துகூட குதிப்பேன்" நடிகர் பாலா பேட்டி

x

நடிகர் ராகவா லாரன்ஸ் மாடியில் இருந்து குதிக்க கூறினாலும் குதிப்பேன் என நடிகர் பாலா தெரிவித்துள்ளார். சேலத்தில் தனியார் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற பாலாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். விழாவிற்கு பின் பேசிய பாலா, தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்