சேலம் பாஜக முக்கிய புள்ளி வீட்டில் திடீர் IT ரெய்டு - கொந்தளித்த பாமக நிர்வாகிகள்.. பரபரப்பு காட்சி

x

சேலத்தில் பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் பாபுவின் வீட்டில் அடுத்தடுத்து வருமான வரித்துறை மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குரங்குசாவடி சாஸ்தாநகர் பகுதியில் உள்ள சுரேஷ் பாபு வீட்டில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை நடத்தினர். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையில், எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதனையடுத்து, வருமான வரித்துறையினர் அந்த இடத்தை விட்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்