"தமிழனுக்கு சாதி மதம் எதுவும் கிடையாது"...சபாநாயகர் அப்பாவு பேச்சு

x

"சாதி, மதத்தால் நம்மை யாரும் பிரிக்க முடியாது"

"திட்டமிட்டு சிலர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்"

"தமிழன் என்பது தான் நமது அடையாளம்"

"நமது அடையாளத்தை முன்நிறுத்துகிறார் ஸ்டாலின்"

"நம்மை ஒற்றுமைப்படுத்துவது கல்வி தான்"

"தமிழரின் அடையாளம் சமூக நீதி தான்"


Next Story

மேலும் செய்திகள்