#Breaking : ஆர்எஸ்எஸ் ஊர்வலம்... உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு | Chennai HC

x

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் தொடர்பாக, காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன, நியாயமற்ற முறையில் கட்டுபாடுகள் விதிக்கப்படமாட்டாது - தமிழக அரசு/தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் முடித்துவைப்பு /


Next Story

மேலும் செய்திகள்