ரூ. 40 வரை குறைந்த தக்காளி விலை - இனிப்பான செய்தி.. குவிந்த மக்கள்

x

ரூ. 40 வரை குறைந்த தக்காளி விலை - இனிப்பான செய்தி.. குவிந்த மக்கள்

கோவையில் தக்காளி விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரங்களில் சுமார் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கோவை மார்க்கெட்டில் தக்காளி 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாவதாக தெரிவித்துள்ளனர். தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்