நோன்பு கஞ்சியால் வெடித்த கலவரம் - போலீசார் கண்முன்னே நடந்த அடிதடி - ரத்தம் வழியும் முகத்தோடு...

x

#thanthitv #fightattack #clash #kanyakumari

நோன்பு கஞ்சியால் வெடித்த கலவரம் - போலீசார் கண்முன்னே நடந்த அடிதடி - ரத்தம் வழியும் முகத்தோடு...

கன்னியாகுமரி - நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிவாசலில், ரமலான் நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் இரு தரப்பினருக்கிடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து இரு தரப்பையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு கைகலப்பான நிலையில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கட்டை மற்றும் கற்களால் போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்