என்னாது .. 2000 நோட்டு இன்னமும் பப்ளிக் கிட்ட இருக்கா ..

x
  • புழக்கத்தில் ரூ.8,470 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள்
  • 8.11.2016 - பண மதிப்பிழப்பு மூலம் 500, 1,000 ரூபாய் நோட்டு நீக்கம் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம்
  • 19.5.2023 - 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு 30.9.2023 வரை கெடு
  • 19.5.2023 - புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடி
  • 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்குகளில் செலுத்த விதிக்கப்பட்ட காலக்கெடு தொடர்ந்து நீட்டிப்பு
  • 29.2.2024 வரை வங்கி அமைப்புக்கு திரும்பியுள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் 97.62% - ரிசர்வ் வங்கி
  • ரூ.8,470 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளது - ரிசர்வ் வங்கி

Next Story

மேலும் செய்திகள்