ஒரே ஏரியாவில் மீண்டும், மீண்டும் வீடு புகுந்து தாக்கும் கும்பல்- முதியவரை வெட்டிய வீடியோ..!

x

சிவகங்கையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரை திரைப்படத்தை மிஞ்சும் அளவில் முகமூடி கொள்ளையர், வீடு புகுந்து தாக்குதல் நடத்தும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்