MP Vs MLA.. அனல் பறந்த ஆட்டம்

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில், 18 லட்ச ரூபாய் மதிப்பில் இறகுப்பந்து உள்விளையாட்டு மைதானம் கட்டப்பட்டது. ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி ரிப்பன் வெட்டி மைதானத்தை திறந்து வைத்தார். இதையடுத்து எம்.பி. நவாஸ் கனி மற்றும் எம்.எல்.ஏ. முருகேசன் ஆகியோர் வீரர்களுடன் சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்