#JUSTIN : ராஜிவ் மரண வழக்கு... விடுதலையான இருவர் விவகாரம் மத்திய, மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு

x

/மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு/கோப்புக்காட்சி/குடும்பத்தாருடன் சேர்ந்து வசிக்க அனுமதி கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கு/மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு/முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டும், அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் நிலையில் மனு /நெதர்லாந்தில் உள்ள குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு ராபர்ட் பயஸ் கோரிக்கை/ராபர்ட் பயஸ் மனு மீது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரும் 27ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்