`ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது' - பாலியல் வழக்கு.. Ex டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு CBCID செக்

x
  • ராஜேஷ்தாஸ்க்கு லுக் அவுட் நோட்டீஸ்..
  • பெண் போலீஸ் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸிற்கு லுக்அவுட் நோட்டீஸ்..
  • வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க சிபிசிஐடி போலீசார் அனைத்து விமான நிலையங்களிலும் கொடுத்துள்ளனர்..
  • ராஜேஷ்தாஷ் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வருகின்ற 12 ஆம் தேதி அவரது வழக்கு நீதிமன்றத்தில் வர உள்ள நிலையில் அந்த வழக்கின் நீதி மன்ற உத்தரவுப்படி அடுத்தக்கட்ட நகர்கவுகள் இருக்கும் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்..

Next Story

மேலும் செய்திகள்