சென்னைக்கு ஹாட் நியூஸ்... தென்தமிழகத்திற்கு ஜில் செய்தி... அலர்ட் மக்களே..!

x

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது... சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்