BREAKING || கோவையை உலுக்கிய ராகிங்... FIRல் மாணவர் பரபரப்பு தகவல்

x

கோவையில் தனியார் கல்லூரி மாணவர் ராகிங் செய்யப்பட்ட விவகாரம் - முதல் தகவல் அறிக்கை வெளியானது/சீனியர்கள் பணம் கேட்டால் இல்லை என சொல்லுவியா என்று சொல்லி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் புகார்/"விடுதி அறையில் அடைத்து, எனது இரண்டு பக்க கைகளை பிடித்துக் கொண்டு , ட்ரிம்மர் கொண்டு தலையில் மொட்டை அடித்தனர்" 2/கல்லூரி மாணவர் ராகிங்- முதல் தகவல் அறிக்கை


Next Story

மேலும் செய்திகள்